ஞாபக மறதி !!!

//////ஞாபக மறதி !!!
ஞாபக மறதி !!! 2018-02-04T21:12:26+00:00

Project Description

ஞாபக மறதி கணவன் : எனக்கு பயங்கர ஞாபக மறதின்னு திட்டுவியே இன்னிக்கு எப்டி மறக்காம டிபன் பாக்சை ஆபிஸ்லேர்ந்து எடுத்துட்டு வந்தேன் பாரு.

மனைவி : மண்ணாங்கட்டி, இன்னிக்கு நீங்கதான் ஆபிசுக்கே போகலியே