Project Description

பக்கத்து வீட்டு பொண்ணு ஒரு கிண்ணத்துல என்னமோ வச்சு மூஞ்சில தேய்ச்சிகிட்டு இருந்துச்சு.

என்னனு கேட்டா தக்காளி உருளைக்கிழங்கு கொத்தமல்லி புதினா தயிர் கலந்து அரைச்சு ஃபேசியல் பண்ணுதாம்.

சரி குடு நா கொஞ்சம் தேய்ச்சுகிறேன்னு வாங்கிட்டு வந்து தோசைக்கு தொட்டு தின்னுட்டேன்.

😊😊😊